SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

24

திங்கள்

Feb2020

12

மாசி

விகாரி


குரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்
ராசிபலன்

தேர்வுசெய்க:

Today Rasi Palan
மேஷம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவரின் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

ராசிபலன்
மேஷம்

முயற்சி

ரிஷபம்

ஓய்வு

மிதுனம்

மேன்மை

கடகம்

அசதி

சிம்மம்

யோகம்

கன்னி

புகழ்

துலாம்

நட்பு

விருச்சிகம்

போட்டி

தனுசு

நஷ்டம்

மகரம்

வரவு

கும்பம்

வெற்றி

மீனம்

தனம்

2/24/2020 - திங்கள்

நல்ல நேரம்

காலை 6.30 - 7.30,4.30-5.30

எமகண்டம்

10.30 - 12.00

இராகு காலம்

காலை 7.30-9.00

தோஷங்கள் - பரிகாரங்கள்
உலக தமிழர்
படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்