SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

20

வெள்ளி

Sep2019

3

புரட்டாசி

விகாரி


குரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்
ராசிபலன்

தேர்வுசெய்க:

Today Rasi Palan
மேஷம்

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக  கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்களின் ஆதரவுக்கிட்டும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

ராசிபலன்
மேஷம்

பிரச்னைக்கு தீர்வு

ரிஷபம்

மறைமுக எதிர்ப்பு

மிதுனம்

சிக்கனம்

கடகம்

சமயோஜித புத்தி

சிம்மம்

தேவை பூர்த்தியாகும்

கன்னி

உற்சாகம் பிறக்கும்

துலாம்

தடை, தாமதம்

விருச்சிகம்

பணவரவு

தனுசு

வெற்றி

மகரம்

வசதி, வாய்ப்பு

கும்பம்

நன்மை

மீனம்

செயல் மேன்மை

9/20/2019 - வெள்ளி

நல்ல நேரம்

6-9, 1-3, 5-6, 8-10.

எமகண்டம்

மாலை மணி 3.00-4.30.

இராகு காலம்

காலை மணி 10.30-12.00.

தோஷங்கள் - பரிகாரங்கள்
உலக தமிழர்
படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்